மோடியின் குண்டர்கள்

img

மோடியின் குண்டர்கள் ஏன் எங்கள் பல்கலைக்கழகத்தை தாக்கினார்கள்? - பேரா. ஜெயதி கோஷ்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், உயர்கல்வி நிறுவனங்களை நாசப்படுத்தவும், அவற்றிற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், அங்கே பயில வரும் மாணவர்களுக்கான வசதி வாய்ப்புகளைக் குறைக்கவும் மிகவும் விரிவான அளவில் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது.